You may want to read these posts:
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய்யின் விலை 81.12 அமெரிக்க டொலர்களாகவும், WTI மசகு எண்ணெய்யின் விலை 75.13 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளன.
Post a Comment