சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கை அங்கீகரிக்கப்பட்டது

IMF Loan Sri Lanka Aproved

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கை அங்கீகரிக்கப்பட்டது: இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இதன் மூலம் இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று (2) நடைபெற உள்ளது.

No Comment
Add Comment
comment url