பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

The strike continues for the 3rd day

வரிச்சலுகைக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

தொழிற்சங்கத்தினால் நேற்று (09) ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

No Comment
Add Comment
comment url