இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்

Earthquake in the Indian Ocean

இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.

No Comment
Add Comment
comment url