லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

Litro gas price reduction

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாவால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment