எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Increase in number of rat flu patients, reabsorbed fluid rate labster answer, does flu cause high heart rate, spanish flu death rate, flu death rate, flu mortality rate

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்தில் 1,400 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய்த் துறையின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தபாரே தெரிவித்தார்.

வயல், சதுப்பு நிலங்கள், வண்டல் நிலங்கள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment