நாளை ரம்ஜான் பண்டிகை

Tomorrow is the day of Ramadan Festival

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஷவ்வால் பிறை தென்பட்டதாக  அறிவித்துள்ளது.


இதன் அடிப்படையில் நாளை இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.


வயம்ப செய்திகள் தங்களுடைய ரமஜான் பெருநாள் வாழ்த்துக்களை வாசகர்களுக்கு  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது.

Post a Comment