நேபாளத்தின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியின் ராம் சந்திரா பௌடெல் பதவியேற்றார்.
நேபாளத்தின் தற்போதைய அதிபர் வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து,
அவருக்கு பதிலாக அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், ராம் சந்திர பௌடெல் 64.13 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேபாளத்தின் 3வது அதிபராக சந்திரா பௌடெல் இன்று ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றார்.
Post a Comment