மீண்டும் ஒரு நிலநடுக்கம்.

மீண்டும் ஒரு நிலநடுக்கம்.

 பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேதம் ஏதும் இல்லை.

Post a Comment