விசேட வர்த்தமானி அறிவித்தல் - பிளாஸ்டிக் தடை குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஜூன் 1ஆம் திகதி முதல் தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள் மற்றும் ஸ்பூன்கள் போன்ற பல ஒற்றை உபயோகப் பொருட்கள் இதில் அடங்கும்.
Post a Comment