நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று (22) ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment