சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஆப்பிள், தக்காளி உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் தேவை குறைந்ததே இதற்குக் காரணம்.
உள்நாட்டு வர்த்தகர்களால் விநியோகிக்கப்படும் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசிப்பழம் ஆகியவற்றின் விலைகள் குறையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment