இலங்கைக்கு வரவிருக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள்

Essential pharmaceutical products arriving in Sri Lanka

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்குத் தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவ துறையில் சுமார் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment