அடையாளம் தெரியாத தோற்றத்துடன் ஜெயம் ரவி

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் ஜெயம் ரவிக்கு பெரிய ரீச் கொடுத்தது. இளவரசனாக பிரபலமாகியுள்ள ஜெயம் ரவியின் மார்க்கெட் கூட அதிகரித்துள்ளது.


சமீபத்தில் இவர் நடித்த ஒரு ஸ்டோர் விளம்பரத்துக்கு மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது.


இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம், சாமிவன், அகிலன், சைரன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.


நடிகரின் லேட்டஸ்ட் லுக்

தற்போது நடிகர் ஜெயம் ரவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் அடையாளம் தெரியாத நரைத்த முடி மற்றும் வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார்.


அதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஜெயம் ரவியா இப்படியா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதோ அவரது சமீபத்திய கிளிக்


Jayam Ravi With Unrecognizable Look

No Comment
Add Comment
comment url