நீர் கட்டணம் Water Meter மூலம் அனக்கிடப்படும் அதே நேரம் Credit அல்லது Debit Card மூலம் பணம் செலுத்தும் முறை மார்ச் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரதிப் பொது மேலாளர் வர்த்தகப் பிரிவு – பியல் பத்மநாத் கருத்துப்படி, அச்சிடப்பட்ட தண்ணீர்க் கட்டணங்களுக்குப் பதிலாக E-bill வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து குடிநீர் நுகர்வோருக்கும் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்திற்கு பதிலாக E-bill வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Post a Comment