வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு எண் பலகை இன்று வெளியிடப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார்.
அங்கு வேகா காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகம் நம்பர் பிளேட்டை கையளித்தார்.
Post a Comment