திட்டமிட்டபடி இன்று இரவு முதல் ஒரு நாள் வேலை நிறுத்தம் : திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்தார்.
நாட்டில் பலவெரு தொழில் சங்கங்கள் இணைந்து மும்முரமாக பனி புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இன்றுடன் மூன்றாவது நாளாகவும் இந்த பணி பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்றது.
இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் ரயில்வே தொழில்சங்கங்களும் ஒரு நாள் வெள்ளை நிறுத்தத்தை தொடர்வதட்கு தீர்மானித்துள்ளது.
Post a Comment