ஆல்யா மானசாவின் அற்புதமான நடனம்
தமிழ் திரையுலகில் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவர் நடிகை ஆல்யா மானசா. திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும், அவரது ஆர்வம் குறையவில்லை.
தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டாலும் அவருக்கு லைக்ஸ் குவிகிறது. சமீபத்தில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.
மானசாவின் அசரவைக்கும் நடனம். வீடியோ
இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா ஒரு பாடலுக்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கால் நன்றாக இருக்கிறதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Post a Comment