புத்தள பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம் வெல்லவாய - புத்தள பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment