மீண்டும் இந்தியாவிற்கு BGMI Mobile Game...

மீண்டும் இந்தியாவிற்கு BGMI Mobile Game..., Back to India BGMI Mobile Game...

பிரபல Mobile Gaming ஆனா Battlegrounds Mobile India (BGMI) குறித்து இந்திய அதிகாரிகள் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


BGMI Video Game ஐ மீண்டும் அறிமுகப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.


10 மாதங்களாக தடை விதைக்கப்பட்டதற்கு  பிறகு, இந்தியாவில் இந்த Mobile Game ஐ மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதனை  மூன்று மாத காலத்திற்குள் தடை உத்தரவை நீக்கி அறிமுகம் செய்யப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


தென் கொரிய மொபைல் கேம் மேம்பாட்டு நிறுவனமான Krafton இந்தியாவில் BGMI இணை சோதனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.


கடந்த July மாதம், Krafton தயாரித்த BGMI, அதன் தரவை சீனாவுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல் காணப்பட்டதால் இந்தியாவில் தடை செய்ய முடிவு செய்தது.


Krafton இனது 13.5% பங்குகள் சீன நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்ததால் இந்த தடை உத்தரவிற்கு வலுசேர்த்தது.

No Comment
Add Comment
comment url