பணம் செலுத்தாத 87,000 பேருக்கு நீர் இணைப்பு துண்டிப்பு

Water Disconnected for 87,000 non-payers

பணம் செலுத்தாத 87,000 பேருக்கு நீர் இணைப்பு துண்டிப்பு: கடந்த சில நாட்களாக, குடிநீர் கட்டணம் செலுத்தாததால், 87,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்தார்.


கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார பாவனையும் 20% குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

No Comment
Add Comment
comment url