தஜிகிஸ்தான்-சீனா எல்லையில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

7.2 magnitude earthquake hits Tajikistanதஜிகிஸ்தான்-சீனா எல்லையில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.

Post a Comment