இலங்கை கிரிக்கெட் 6.3 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது

Sri Lanka Cricket Board made  6.3 billion rupees profit

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த 2022ஆம் ஆண்டு 6.3 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அதிக லாபம் ஈட்டிய ஆண்டாக இது கருதப்படுகிறது

No Comment
Add Comment
comment url