துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
.. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.துறைமுக ஊழியரின் சம்பளம் 171,000 ரூபாய். அதுமட்டுமின்றி, மூன்று வேளை உணவு, போனஸ், கூடுதல் சலுகைகள் மற்றும் பலவற்றை வழங்குகிறோம். இருந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது நியாயமா..?
அவர் கேள்வி எழுப்பினார்.
Post a Comment