12 மணி நேரம் நீர் வெட்டு : தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

Water cut for 12 Hours - NWSDB

12 மணி நேரம் நீர் வெட்டு : தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கீழ் பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 1. பேலியகொடை,
 2. வத்தளை,
 3. ஜா-எல,
 4. கட்டுநாயக்க-சீதுவ சபைகள்,
 5. களனி,
 6. வத்தளை,
 7.   பெயாகம,
 8. மகர,
 9. தோம்பே,
 10. ஜா-எல,
 11. கட்டானை,
 12. மினுவாங்கோட்டா
 13. கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகள்.


சபுகஸ்கந்த மின்சார சபை அலுவலகத்தினால் அவசர வேலைகளுக்காக மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment