அதிக விலைக்கு முட்டை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம் : ஹட்டனில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டையை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த 7ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபையினால் கைது செய்யப்பட்டு இன்று (10) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சந்தேகநபருக்கு மாவட்ட நீதிபதி ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்தார்.
Post a Comment